

அலங்கார மீன் வளர்ப்பு
BOOKS
Product description
அலங்கார மீன் வளர்ப்பு இந்த நூலில், அலங்கார மீன் தொட்டி அமைப்பு, அலங்கார மீன்களின் உயிருணவுகள், அலங்கார மீன் தொட்டிக்குத் தேவையான காற்றுப் புகுத்திகள், நீர்ச் சுத்திகரிப்பு எந்திரங்கள், வாஸ்து மீன், டிஸ்கஸ் மீன், சிச்லிட் மீன், சீயாமீஸ் போராளி மீன், ரெயின்போ ஷார்க் மீன், கப்பி மீன், பிளாட்டி மீன், வாள்வால் மீன், கோய் மீன், கோய்க் கெண்டை விதை மீன், தேவதை மீன், பொன்மீன், செர்ரிபார்ப் மீன், நியான் டெட்ரா மீன் ஆகிய தலைப்புகளில், மீன் வளர்ப்பு முறைகள் விவரிக்கப்பட்டு உள்ளன.
