

தானியப் பயிர்கள்
BOOKS
Product description
சீர்மிகு சாகுபடி நுட்பங்கள் - தொகுதி 6 - தானியப் பயிர்கள் இந்த நூலில், சத்துமிகு சிறுதானியங்கள், சிறுதானிய இரகங்கள், குதிரைவாலி, வரகு, பனிவரகு, கேழ்வரகு, சாமை, தினை, சோளம், கம்பு, மக்காச்சோளம், அதிக மகசூலுக்கான உழவியல் உத்திகள், தானியப் பயிர்களைத் தாக்கும் பூசண நோய்கள், அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மையம், ஆகிய தலைப்புகளில், தொழில் நுட்பங்கள் கூறப்பட்டுள்ளன. இது, சிறுதானிய சாகுபடிக்கான முழு நூலாகும்.
