

மெய்யெழுத்துகள்
BOOKS
Product description
மெய்யெழுத்துகள் இந்நூலில், மரம் வளர்ப்பு, சுற்றுச்சூழல், இயற்கை, விவசாயம் சார்ந்த கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இவையாவும், கடந்த பத்து ஆண்டுகளாக எழுதப்பட்டவை. இவை, இயற்கை வேளாண்மை, ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் நச்சு வாயுக்களற்ற சுற்றுச்சூழலை வலியுறுத்தும், பச்சை பூமி இதழில் வெளிவந்து, எண்ணற்ற வாசகர்களின் பாராட்டுகளைப் பெற்றவை. மெய்யெழுத்துகள் மெய்யாகவே மெய்யெழுத்துகள் தாம் என்பதற்கு, இந்தத் தொகுப்பிலுள்ள எல்லாக் கவிதைகளுமே எடுத்துக் காட்டுகள் தான்.
