

நெற்பயிர்
BOOKS
Product description
சீர்மிகு சாகுபடி நுட்பங்கள் - தொகுதி 7 நெற்பயிர் இந்த நூலில், குறுவைக்கு ஏற்ற நெல் வகைகள், சம்பா, தாளடிக்கு ஏற்ற நெல் வகைகள், பொதுவான சாகுபடி முறை, திருந்திய சாகுபடி முறை, நேரடி நெல் விதைப்பு, நெற்பயிரைக் காக்கும் பூச்சிகள், நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள், நெற்பயிரைத் தாக்கும் நோய்கள், நெல் சாகுபடியில் இயந்திரங்கள், பாரம்பரிய நெல் இரகங்கள், நெல் தரிசில் பயறுவகை சாகுபடி ஆகிய தலைப்புகளில், தொழில் நுட்பங்கள் கூறப்பட்டுள்ளன. இது, நெல் சாகுபடிக்கான முழு நூலாகும்.
