

நெல் வகைகளும் சிறப்புகளும்
BOOKS
Product description
பாரம்பரிய நெல் இரகங்களும் அவற்றின் சிறப்புகளும் இந்த நூலில், பாரம்பரிய நெல் இரகங்களின் உண்மை முகங்கள், முக்கியப் பாரம்பரிய இரகங்களின் இயல்புகள், பிற பாரம்பரிய இரகங்களின் சிறப்புகள், காலச்சூழல் மற்றும் பயன்பாட்டுக்கு ஏற்ற நெல் இரகங்கள், பாரம்பரிய நெல் இரகங்களைப் பாதுகாப்போர் ஆகிய தலைப்புகளில், பாரம்பரிய நெல் வகைகள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
