

விளைபொருள்களும் உணவுகளும் - 1
BOOKS
Product description
விளைபொருள்களும் விதவிதமான உணவுகளும் - பகுதி 1 இந்த நூலில், பால் மூலம் தயாரிக்கப்படும் பத்து வகை உணவுகள், நிலக்கடலை மூலம் தயாரிக்கப்படும் ஐவகை உணவுகள், சிறுதானியங்கள் மூலம் தயாரிக்கப்படும் 77 வகை உண்வுகள் மற்றும் காய்கறி மற்றும் பழங்கள் மூலம் தயாரிக்கப்படும் உணவுகள் குறித்த தகவல்கள் கூறப்பட்டுள்ளன. விளைபொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய நினைப்போருக்கு இந்நூல் நன்கு வழிகாட்டும்.
