

பழப்பயிர்கள்
BOOKS
Product description
சீர்மிகு சாகுபடி நுட்பங்கள் - தொகுதி 13 - பழப்பயிர்கள் இந்த நூலில், மா, பலா, வாழை, நாவல், சீமை இலந்தை, கொய்யா, பப்பாளி, புளி, கொடுக்காய்ப்புளி, எலுமிச்சை, சப்போட்டா, சீத்தா, பெருநெல்லி, முந்திரி, ஆப்பிள், பேரி, கிவிப்பழம், பேஷன் பழம், முலாம் பழம் ஆகிய தலைப்புகளில், தொழில் நுட்பங்கள் கூறப்பட்டுள்ளன. இது, முக்கியப் பழப்பயிர்கள் சாகுபடிக்கான முழு நூலாகும்.
