

விளைபொருள்களும் உணவுகளும் - 2
BOOKS
Product description
விளைபொருள்களும் விதவிதமான உணவுகளும் - பகுதி 2 இந்நூலில், காய்கறி உணவுகள், காளான் உணவுகள், கீரை உணவுகள், பழ உணவுகள், பயறுவகை உணவுகள், இறைச்சி உணவுகள், பனை உணவுகள், பொடி வகைகள், தேங்காய்ப் பொருள்கள் ஆகிய பொருள்கள் தயாரிப்புக்கான தொழில் நுட்பங்கள் கூறப்பட்டுள்ளன. விளைபொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய நினைப்போருக்கு இந்நூல் நன்கு வழிகாட்டியாக இருக்கும்.
