

தென்னை வளர்ப்பு
BOOKS
Product description
சீர்மிகு சாகுபடி நுட்பங்கள் - தொகுதி 5 - தென்னை வளர்ப்பு இந்த நூலில், தென்னங்கன்று உற்பத்தி, தென்னை வகைகள், மண்வளமும் உர நிர்வாகமும், நடவு முறைகள், பாசனமும் வறட்சி நிர்வாகமும், தென்னையைத் தாக்கும் பூச்சிகள், தென்னையைத் தாக்கும் நோய்கள், தென்னையில் ஊடுபயிர்கள், மதிப்புக் கூட்டுப் பொருள்கள் தயாரிப்பு, மண்புழு உரம் தயாரிப்பு ஆகிய தலைப்புகளில், தொழில் நுட்பங்கள் கூறப்பட்டுள்ளன. இது, தென்னை சாகுபடிக்கான முழு நூலாகும்.
