

மலர்ப் பயிர்கள்
BOOKS
Product description
சீர்மிகு சாகுபடி நுட்பங்கள் - தொகுதி 2 - மலர்ப் பயிர்கள் மல்லிகை, முல்லை, ரோசா, சாதிமல்லி, கனகாம்பரம், சாமந்தி, நிலச் சம்பங்கி, அரளி, செண்டுமல்லி, மரிக்கொழுந்து, மருவு, வீரிய ஒட்டு ரோசா, ஆந்தூரியம், கார்னேசன், ஜெர்பரா, ஆஸ்டர், ஆர்க்கிட்ஸ், கோல்டன் ராட், கிளாடியோலஸ் ஆகிய தலைப்புகளில், சாகுபடி உத்திகள் கூறப்பட்டுள்ளன. இது, மலர்கள் சாகுபடிக்கான முழு நூலாகும்.
