KANIYAM FOUNDATION
தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு 2022
உலகெங்கும் கொண்டாடப்படும் மென்பொருள் விடுதலை விழாவை முன்னிட்டு, தமிழில் கட்டற்ற மென்பொருள் மாநாடு 2022, அதையொட்டி பல மென்பொருள் கண்காட்சிகள், பயிற்சிப் பட்டறைகளை வழங்குகிறோம். நிகழ்வுகளில் பங்கேற்க, இங்கே முன்பதிவு செய்க.
நிகழ்வுகள்
செப்டம்பர் 17 2022 - கட்டற்ற மென்பொருட்கள் இணைய உரைகள்
செப்டம்பர் 18 2022 - லினக்ஸ் அறிமுகம் - பட்டறை - Qube Cinemas, மயிலாப்பூர், சென்னை
செப்டம்பர் 24 2022 - மாநாடு - இலயோலா கல்லூரி
செப்டம்பர் 25 2022 - Machine Learning - பட்டறை - இலயோலா கல்லூரி
அக்டோபர் 1 2022 - Devops அறிமுகம் பட்டறை - Qube Cinemas, மயிலாப்பூர், சென்னை
அக்டோபர் 2 2022 - பைத்தான் பட்டறை - Qube Cinemas, மயிலாப்பூர், சென்னை
இடம்
இலயோலா கல்லூரி, சென்னை
Qube Cinemas, மயிலாப்பூர், சென்னை
பட்டறைக்கு வருவோர் கவனத்திற்கு
- மடிக்கணினி கொண்டு வரவேண்டும்.
- லினக்ஸ் நிறுவி இருந்தால் நல்லது
- ஒரு Pen drive, Power Extension Box கொண்டு வர வேண்டும்
நன்கொடை
You agree to share information entered on this page with KANIYAM FOUNDATION (owner of this page) and Razorpay, adhering to applicable laws.